Tuesday, May 19, 2015

காப்பிய இலக்கியம்

¸¡ôÀ¢Â þÄ츢Âõ ±ýÈ¡ø ±ýÉ?

     ¸¡ôÀ¢Âõ þÄ츢 Ũ¸¸Ùû ´ýÚ. ¸¡ôÀ¢Âõ ±ÉôÀÎÅÐ ¿¡øŨ¸ ¯Ú¾¢ô¦À¡Õû ÜÚõ ¸¨¾ò ¦¾¡¼¿¢¨Äî ¦ºöÔû ¬Ìõ. ¸¡ùÂõ ±ýÈ Å¼¦º¡øÄ¢ý ¾¢Ã¢§Â ¸¡ôÀ¢Âõ. ´Õ ¦Á¡Æ¢ º¢¨¾Â¡Ð ¸¡ôÀÐ ¸¡ôÀ¢Âõ ±ýÚ ¦À¡Õû. ¾Á¢ú þÄ츢Âí¸Ç¢ø ¸¡ôÀ¢Âõ ±ýÈ ¦º¡ø ¸¡½¡Å¢ð¼¡Öõ, Á½¢§Á¸¨Ä, º¢ÄôÀ¾¢¸¡Ãõ, º¢ó¾¡Á½¢ §À¡ýÈ áø¸Ç¢ý º¢Ä þ¼í¸Ç¢ø ‘¸¡ôÀ¢Âõ’ ±ýÈ ¦º¡ø ÀÂýÀÎò¾ôÀðÎûÇÐ. ţȡ÷ó¾ ¸¡Äò¾¢ø¾¡ý ¸¡ôÀ¢Âí¸û §¾¡ýÚõ. ºí¸ ¸¡Ä Å¡ú× Å£Ã Å¡úÅ¡¸§Å Å¢Çí¸¢Â¾¡ø ¸¡ôÀ¢Âí¸û §¾¡ýÈ¢üÚ. ¸¢.À¢ þÃñ¼õ áüÈ¡ñÊüÌô À¢ý þ¨¼¸¡Äõ Ũà ¾Á¢úî ºÓ¾¡Âò¾¢ø ţà ÅÆ¢ôÀ¡ðν÷ ºüÚ «¾¢¸Á¡¸ ¯ûû¾¡ø ¸¡ôÀ¢Âí¸û «¾¢¸Ã¢ò¾É.

     ¸¡ôÀ¢Âõ ±ýÀÐ ¸¨¾ ¾ØŢ ¦¿ÎõÀ¡¼ø. º¢Ä ¸¨¾¸û ¦À¡¾¢óÐ þÕìÌõ ¦¿ÎõÀ¡¼¨ÄÔõÜ¼ì ¸¡ôÀ¢Âì ¸¨¾¸û ±ýÚ ãýÚ Å¨¸ôÀÎò¾Ä¡õ. ӾġÅÐ, ¸ôÀ¢ÂòÐû ¨ÁÂ츨¾ ±ýÀÐ ´§Ã ¸¨¾Â¡¸ «¨Áó¾¢ÕìÌõ. þñ¼¡ÅÐ, ¸¢¨Ç츨¾§Â¡Î «¨Áó¾¢ÕìÌõ. «Îò¾Ð Ш½ì¸¨¾. þÐ ¸¡ôÀ¢Â ¨ÁÂ츨¾Â¢§Ä¡ ¸¢¨Ç츨¾Â¢§Ä¡ «¨Áó¾¢ÕìÌõ ÐÏìÌ ÅÊÅì ¸¨¾Â¡Ìõ. þõãýÚ Å¨¸Â¢ø ¸¢¨Ç츨¾¸û ¦¸¡ñ¼ ¸¡ôÀ¢Âõ¾¡ý º¢ÈìÌõ. þ츨¾¸û ¦ÀÕõÀ¡Öõ ÜüÚ Ó¨È¢ø ¦º¡øÄôÀðÊÕìÌõ. ÒÄÅ÷ ÜüÚ Ó¨È¢ø º¢ÚÀ¡ý¨Á¡¸×õ, À¡ò¾¢Ãì ÜüÚ Ó¨È¢ø ¦ÀÕõÀ¡ý¨Á¡¸×õ ¸¢¨Ç츨¾¸û ¦º¡øÄôÀðÊÕìÌõ.

     ¸¡ôÀ¢ÂòÐû ¨ÁÂ츨¾ ´ýÈ¢§Ä§Â ´Õ ÓØ Å¡ú쨸 ÅÃÄ¡Ú «¨Áó¾¢ÕìÌõ. ¾Á¢úì ¸¡ôÀ¢Âí¸Ç¢ø, Á¢¸î º¢Ä ¸¡ôÀ¢Âí¸Ç¢ø, «øÄÐ «¾ý þ¨¼Â¢ø ´§Ã ´Õ ¸¨¾, ¸¡ôÀ¢Â ¨ÁÂ츨¾Â¢ý §¿¡ì¸ò¾¢üÌõ, §À¡ì¸¢üÌõ ´ôÀ «¨ÁÂô ¦ÀüÚ ´Õ ÓØ Å¡ú쨸 ÅÃÄ¡È¡¸ þ¼õ ¦ÀüÈ¢Õ츢ÈÐ. ¾Á¢ú¸¡ôÀ¢Âí¸Ùû Á½¢§Á¸¨Ä, ¸õÀáÁ¡Â½õ ±ýÈ þÕ ¸¡ôÀ¢Âí¸Ç¢ø ¿¡õ þ츨¾Â¨Áô¨Àì ¸¡½Ä¡õ.


ÅÇ÷Ôõ

     ţȡ÷ó¾ ¸¡Äò¾¢ø¾¡ý ¸¡ôÀ¢Âí¸û §¾¡ýÚõ. ºí¸ ¸¡Ä Å¡ú× Å£Ã Å¡úÅ¡¸§Å Å¢Çí¸¢Â¾¡ø ¸¡ôÀ¢Âí¸û §¾¡ýÈ¢üÚ. ¸¢.À¢ þÃñ¼õ áüÈ¡ñÊüÌô À¢ý þ¨¼¸¡Äõ Ũà ¾Á¢úî ºÓ¾¡Âò¾¢ø ţà ÅÆ¢ôÀ¡ðν÷ ºüÚ «¾¢¸Á¡¸ ¯ûû¾¡ø ¸¡ôÀ¢Âí¸û «¾¢¸Ã¢ò¾É.

     ¾Á¢Æ¢ø Ó¾ý ӾĢø §¾¡ýȢ ¸¡ôÀ¢Âõ º¢ÄôÀ¾¢¸¡ÃÁ¡Ìõ. þ¨¾ §ºÃ ¿¡ð¼ÅÃ¡É þÇí§¸¡ «Ê¸Ç¡ø ±Ø¾ôÀð¼Ð. þ측ôÀ¢Âõ ºí¸ ÁÕŢ ¸¡Äò¾¢ø §¾¡ýȢ¨Å¡Ìõ. «¾¨É «ÎòÐ Á½¢§Á¸¨Ä §¾¡ýÈ¢ÂÐ. Á½¢§Á¸¨Ä¢ý ¸¨¾ì¸Çý, ¸¨¾ Á¡ó¾÷, ¸¨¾ ¿¼ìÌõ ¸¡Äõ ¬¸¢Â¨Å º¢ÄôÀ¾¢¸¡Ãò¨¾ ´òÐ ÅÕž¡ø Á½¢§Á¸¨ÄÔõ º¢ÄôÀ¾¢¸¡ÃÓõ þÃð¨¼ì ¸¡ôÀ¢Âí¸û ±ýÚ «¨Æì¸ôÀθ¢ýÈÉ. ¸¢.À¢ ±ð¼¡õ áüÈ¡ñÊø ¦ÀÕí¸¨¾ §¾¡ýÈ¢ÂÐ. þÐ ³óÐ ¸ñ¼í¸¨Çì ¦¸¡ñ¼Ð. ¬º¢Ã¢Â÷ §ÅÇ¢÷ ͨŠÌýÈ¡ Ũ¸Â¢ø ºÁ½ ºÁÂì ¦¸¡û¨¸¸¨Çì ÜÈ¢ÔûÇ¡÷. þ¾¨É «ÎòÐ ÅÕÅÐ º£Å¸ º¢ó¾¡Á½¢Â¡Ìõ. þ측ôÀ¢Âõ ¸¢.À¢ ´ýÀ¾¡õ áüÈ¡ñÊø §¾¡ýÈ¢ÂÐ. «¾¨É À¢ý ¦¾¡¼÷óРŨÇ¡À¾¢ Ìñ¼Ä§¸º¢ §À¡ýÈ ¸¡ôÀ¢Âí¸Ùõ §¾¡ýÈ¢ÂÐ. þ측ôÀ¢Âí¸û «¨ÉòÐõ ³õ¦ÀÕí¸¡ôÀ¢Âí¸û ±Éì ÜÈôÀθ¢ýÈÉ.

     ºí¸ ¸¡Äò¾¢ø «Ãº÷¸¨Ç§Â ¾¨ÄÅá¸ì ¦¸¡ñÎ À¡Ê ¿¢¨Ä Á¡È¢, º¢ÄõÒ ÌÊÁ츨Çò ¾¨ÄÅ÷¸Ç¡¸ì ¦¸¡ñÎ ±Øó¾Ð. º£ò¾¨Ä º¡ò¾É¡÷ þÇõ ¦Àñ ÐÈÅ¢Â¡É Á½¢§Á¸¨Ä¨Âò н¢óÐ ¸¡ôÀ¢Âò ¾¨ÄŢ¡츢, ÁýÉ÷¸û ¦ºö ÓÊ¡¾ ¦ºÂ¨Ä «¾ÅÐ Àº¢Ôõ À¢½¢Ôõ ¿£ìÌõ ¦ºÂ¨Ä ¾ýÉÄÁüÈ ´Õ ÐÈŢ¢ý ¦¾¡ñÎ ¦ºö ÓÊÔõ ±Éì ¸¡ðÊÉ¡÷. «ÎòÐ Åó¾ §ºì¸¢Æ§Ã¡ ¬û Ó츢ÂòÐÅõ, ¯Â÷󧾡÷ ¾¨Ä¨Á, ¾ýÉ¢¸Ãü§È¡÷ ¾¨Ä¨Á ¬¸¢Â¨Å þýÈ¢Ôõ ¸¡ôÀ¢Âõ ¿¼ìÌõ ±ýÀ¨¾ ¿¢¨Ä¿¡ðÊÉ¡÷.
þùÅ¡È¡¸ì ¸¡ôÀ¢Â ÅÇ÷ ¿¢¨Ä¨ÂÔõ, ÁÃÒ Á¡üÈí¸¨ÇÔõ ¬º¢Ã¢Â÷ ¿ýÌ ¦¾Ç¢× ÀÎò¾¢Â¢Õ츢ȡ÷. 


¸¡ôÀ¢Â «¨ÁôÒ       

     ¸¡ôÀ¢Âõ ±ýÀÐ §ÀâÄ츢 Á¡Ç¢¨¸. «¾ý º¢ÈôÒ ¯Ã¢Â þ¼òÐ ¯Ã¢Â ¦À¡Õ¨Ç ¯Ã¢Â «ÇÅ¢ø «¨ÁìÌõ ӨȢø ¯ûÇÐ. ¸¡ôÀ¢Âò¾¢ý ¯Â¢÷¿¡Ê ¸¨¾. ¸¨¾ ±ÐÅ¡¸ þÕó¾¡Öõ «¨¾î ¦º¡øÖõ ӨȢ§Ä¾¡ý «Ð º¢ÈôÀ¨¼¸¢ÈÐ.¸¨¾¸¨Çî ¦º¡øÖõ§À¡Ð ¿¢¸ú¸¨Ç Óý À¢ýÉ¡¸ «¨ÁòÐ, ¸¡Ã½ ¸¡Ã¢Â þ¨ÂÀ¢ìÌÁ¡Ú ¦ºö §ÅñÎõ. þЧŠ¸¨¾ À¢ýÉø ±ÉôÀÎõ. ¸¡ôÀ¢Âò¾¢ý ¯ðÀ¢È¢× ÍÕì¸õ, þÄôÀ¸õ, À⧺¾õ, ±ýÀÉ. ¸¡ñ¼õ ±ýÀÐ §ÀÕÚôÒ; ÀÄ º¢üÚÚôҸǢý ¦¾¡Ì¾¢. º¢üÚÚôÒ¸û, ¸¡¨¾, «ò¾¢Â¡Âõ, À¼Äõ ±ýÚõ þÕôÀÐñÎ. þò¾¨¸Â ¸¡ôÀ¢Â ¯ÚôÒ¸û º¢ÄôÀ¾¢¸¡Ãõ, Á½¢§Á¸¨Ä, ¦ÀâÂÒá½õ ¬¸¢ÂÅüÈ¢ø «¨ÁóÐûÇÉ.   

     ¸¡ôÀ¢Âò¨¾ ãýÚ Å¨¸Â¡¸ Ũ¸ôÀÎò¾Ä¡õ. ¦À¡Õû ÁðÎõ ¦¾¡¼÷óÐ ¸¨¾ ¾ØÅ¡Ð ÅóÐ ¦¾¡¼÷¿¢¨Äî ¦ºöÔû Ó¾ø Ũ¸Â¡Ìõ. «Îò¾ Ũ¸ ¸¡ôÀ¢Âõ ¦À¡Õû ¦¾¡¼÷óÐ ¸¨¾ ¾ØÅ¢ ÅÕÅÉÅüÚû «Èõ, ¦À¡Õû, þýÀõ, ţΠ±ýÛõ º¢ÄÅü¨Èì ¦¸¡ñÎ ÅվġÌõ. ãýÈ¡ÅРŨ¸Â¡ÉÐ ¸¨¾ ¾ØÅ¢ ÅÕÅÉÅüÚû «Èõ, ¦À¡Õû, þýÀõ, ţΠ±ýÛõ ¿¡ü¦À¡Õ¨ÇÔõ ÜÚÅÉÅ¡Ìõ(¿¡¼¸ì ¸¡ôÀ¢Âõ).

     ¸¡ôÀ¢Âí¸Ç¢ý «¨Áô¨À ³Å¨¸Â¡¸ô À¢Ã¢ì¸Ä¡õ. ӾġÅÐ, ±ØòÐ ÅÊÅ¡É þÄ츢Âõ §¾¡ýÚžüÌ ÓüÀð¼ ÀÆí¸¡ÄòÐ ¿¢¸ú¸¨Çì ¦¸¡ñÎ «¨ÁÅÐ. þÃñ¼¡ÅÐ, ¿¡ðÎ Áì¸Ç¢ý Áɾ¢ø ÌÊ즸¡ñ¼ «ó¿¡ðÎô ¦ÀÕó¾¨ÄŨÉô Ò¸úóÐ ¦¸¡ñ¼¡ÎÅÐ. «Îò¾ Ũ¸ ¸¨¾¨Â ±Ç¢Â ¦¿È¢Â¢ø ¦¾Ç¢Å¡É ӨȢø ¿ýÌ Å¢Çì̾ø ¬Ìõ. ¿¡ý¸¡ÅРŨ¸Â¡ÉÐ ÓبÁ¡¸ §¿¡ìÌõ §À¡Ð þ¨¼Â¢¨¼§Â ÀÄ Å¢Çì¸í¸û, ÀÄ ¸¢¨Ç츨¾¸û ¦¸¡ñÎ ´Õ¨ÁÔüÚ «¨ÁÀÅÉ¡Ìõ. þÚ¾¢ Ũ¸Ô¨¼ÂÐ ¸¡ôÀ¢Âõ þÂüÚõ ÒÄÅÕõ, ¸¨¾Â¢ø ÅÕõ Á¡ó¾÷¸Ùû ´ÕÅḠ«¨Áž¡Ìõ.

¸¡ôÀ¢Âò ¦¾¡¼ì¸Óõ ÓÊ×õ

     À¡Î¦À¡ÕÇ¢ý ¬ì¸ò¾¢üÌì ¸Å¢¨¾ò ¾¨ÄŢ¢ý «Õû §Åñξø ¸¡ôÀ¢Âò ¦¾¡¼ì¸ ¯ò¾¢Â¡¸ «¨Á¸¢ÈÐ. ¸¨¾ô ¦À¡ÕÇ¢ý ¦¾¡¼÷ ³óРŨ¸ôÀÎõ. «¨Å Ó¸õ, À¢Ã¾¢Ó¸õ, ¸ÕôÀõ, Å¢¨Ç×, Ðö¾ø, ±ýÀÉ. þÅü¨È ¦ÅòÐ, Ó¨Ç, ¾¨Æò¾ø, Å¢¨Ç×, Ðöò¾ø ±É×õ ÜÚÅÐñÎ.

     Ó¸Á¡ÅÐ, ¯Æ×É¡ø º¨Áì¸ôÀð¼ ¿¢Äò¾¢ø þð¼ Å¢ò¾¡ÉÐ ÀÕÅï ¦ºöÐ Ó¨ÇòÐ ÓÊÅÐ §À¡øÅÐ. ¸ÕôÀÁ¡ÅÐ «ó¿¡üÚ Ó¾Ä¡öì ¸ÕÅ¢ÕóÐ ¦ÀÕ¸¢ò ¾ýÛð ¦À¡Õû ¦À¡òóÐ ¸ÕôÀõ ÓüÈ¢ ¿¢üÀÐ §À¡øÅÐ. Å¢¨ÇÅ¡ÅÐ ¸ÕôÀ Ӿġõ ŢâóÐ ¸¾¢÷ ¾¢ÃñÎ ¸¡ö ¾¡úóÐ ÓüÈ¢ Å¢¨ÇóÐ ÓÊÅÐ §À¡øÅÐ. Ðöò¾Ä¡ÅРިÇó¾ ¦À¡Õ¨Ç «ÚòÐô §À¡Ã¢ðÎì ¸¼¡Å¢ðÎò àüÈ¢ô ¦À¡Ä¢ ¦ºöÐ ¦¸¡ñÎ §À¡ö ¯ñÎ Á¸¢úÅÐ §À¡øÅÐ. þÐ þÂüÈÁ¢úì ¸¡ôÀ¢Âí¸ÙìÌõ ¯Ã¢ÂɧÅ¡Ìõ. º¢ì¸ø «Å¢ú¾ø ¸¡ôÀ¢Âò¾¢ý ÓÊôÒ ¯ò¾¢Â¡¸ ¸Õ¾ôÀθ¢ÈÐ.

நளவெண்பாÅ¢ý ¸¨¾§Â¡ð¼õ

     நிடத தேசத்து வேந்தனாகிய நளன் கல்வி கேள்விகளில், வீர தீரத்தில் தன்னிகரற்றவன். ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். சமையல் கலையில் கைதேர்ந்தவன். இன்றைக்கும் கூட சிறந்த சமையலைப் பாராட்டும்போது நளபாகம் என்கிறோம். விதர்ப்ப தேசத்து இளவரசியாகிய மங்கை தமயந்தி அன்றலர்ந்த மலர் போல் அழகும் பொலிவும் கொண்டவள். நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு எனும் நால்வகை குணங்களையே, தேர், குதிரை, யானை, காலாள் எனும் நான்குவகை சேனைகளாகவும், மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களையும், நல்வழி நடத்திச் செல்கின்ற அமைச்சர்களாகவும், காலில் அணிந்துள்ள சிலம்பே பேரிகையாகவும், வேற்படையும், வாள்படையுமே இரு கண்களாகக் கொண்டு பெண்மையினை ஆட்சி புரிகின்ற பெண்ணரசியாவாள்.இத்தகைய சிறப்புமிக்க தமயந்தியின் குணநலன்களை அன்னத்தின் மூலம் கேட்டறிந்த நளன் அவள்பால் காதல் கொண்டான். தன் உள்ளக்கிடைக்கையை அன்னத்தின் வாயிலாக தமயந்திக்குத் தூதாக அனுப்பினான்.அன்னம் நளனது ஆண்மைச்சிறப்பையும்,  ஆட்சித்திறமையையும்,
அறிவுக்கூர்மையையும், பண்பினையும் சொல்லக் கேட்ட கணம் முதலே, தமயந்தி தன் உயிரை அவனுக்கு உயில் எழுதினாள். உண்மைதான், அன்பெனும் பெருவெள்ளத்தின் முன் யார்தான் எதிர்த்து நிற்க முடியும் !!
இந்நிலையில், தமயந்தியின் சுயம்வரத்திற்கு அவளது தந்தை சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார். நளனுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இந்திரன் முதலான தேவர்களும், இடர் செய்யும் கலியும், பல நாட்டு வேந்தர்களும் கூடியிருந்தும், தமயந்தி நளனுக்கே மாலையைச்சூட்டினாள்.இதனால் கோபம் கொண்ட கலி, நளனுக்கும், தமயந்திக்கும் பல்வேறு துன்பங்களை விளைவித்து இருவரையும் தனியாக்கினான். காலம் முழுதும், நிரந்திரமாகச் சூரியனை மறைத்திடும் வலிமை மேகத்தின் கைகளுக்கு இல்லை அல்லவா ? எந்தப் பிழையும் செய்யாத குற்றமற்றவனான நளன் நீண்ட சோதனைகளுக்குப் பின், தமயந்தியுடன் இணைந்து நீண்ட காலம் நல்லாட்சி புரிந்தான்.இதுவே நளவெண்பாவின் சாரம். நளனைப் பற்றி வேறு பல தமிழ் இலக்கியங்களிலும் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. சிவமகாபுராணத்தில் நளனது முற்பிறப்பு பற்றிக் கூட விவரிக்கப்பட்டுள்ளதாக, வாரியார் சுவாமிகள் தனது "சிந்தனைச் செல்வம்" நூலில் குறிப்பிடுகிறார். இது இன்னொரு தனிப் பதிவிற்கான குறிப்பு. சிவமகாபுராணம் நூலைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் நளனது முற்பிறப்பு பற்றிய கதையினைத் தனியே பதிவிடுகிறேன்.

நளவெண்பாவில் காணப்படும் கருத்துகள்

பழமை வாய்ந்த நளன் கதையைத் தமிழிலே பாடிப் புகழ் பெற்றவர் புகழேந்தி புலவர் ஆவார். அவர் இயற்றிய ‘நளவெண்பா’ என்னும் நூல் சிந்தைக்கினிது, செவிக்கினிது. இந்த காப்பிய இலக்கியத்தில் பல கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளது. அதில் முதற் கருத்தாக விதியை வெல்லும் திறமை மதிக்கு உண்டு. விதர்ப்ப நாட்டரசனாகிய வீமன் மகள் தமயந்தி என்பாள், கட்டழகு வாய்ந்த கன்னியாய்த் திகழ்ந்தாள். இவ்வளவு சிறப்பிக்க தமயந்தி சுயவரத்திற்குத் தயாரானாள். ஆனால், அங்கே அவளுக்கு ஒரு அதிர்ச்சி முன் நின்று கொண்டிருந்தது. அதாவது, நளன் உருவிலே இயமன், வருணன், அக்னி மற்றும் இந்திரன் அமர்ந்திருந்தார்கள். அதை கண்டவுடன் அவள் மனம் ஊசலாடுவதுபோல் மனத் தடுமாற்றமடைந்தாள். சற்று நேரம் நிதானம் அடைந்து பிறகு,


             ‘வண்ண மலர்மாலை வாடுதலால் எண்ணி
              நறுந்தா மரைவிரும்பு நன்னுதலே யன்னாள்’

என்ற வரிகளுக்கு ஏற்ப சற்று நேரம் விதியை மறந்து மதிக்கு வேலைக் கொடுத்து நளனை எப்படி அறிவது என்று யோசித்து முடிவெடுத்தாள்.மதி தன் வேலையை காட்டியதல் அவள் நளனை கண்டுப்பிடித்தாள். மற்றொரு கருத்து என்னவென்றால் புத்திக்கூர்மையாகும். தமயந்தி தன் புத்திகூர்மையால் நளனுருவிலே இருந்தவர்களினுள்ளே, கண் இமைத்தாலும், காலடிகள் நிலத்தே தோய்தலாலும், பன்னிற வண்ணமுடைய மலர்மாலை வாடுதலாலும் ஆராய்ந்து, அவர்களுள் அவ்விடத்தே இருந்த உண்மையான நளனையும், யாவனெனக் கண்டறிந்துவிட்டாள். இதிலிருந்து இக்காலத்து பெண்கள் எந்த விசயத்தைப் பற்றி முடிவெடுத்தாலும் சற்று யோசித்து முடிவெடுக்கவேண்டும் என்று தமயந்தியின் செயலில் நாம் அறிந்துக்கொள்ளமுடிகிறது. தொடர்ந்து அடுத்த கருத்தாக, இந்த காண்டத்தில் உண்மையான காதலை பற்றி மிக அழகாக புகழேந்தி நளன் மற்றும் தமயந்தி மூலம் வரைந்துள்ளார். இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதலில் பால் அவர்கள் பல இன்னல்களை தாண்டி அவர்களை சேர்த்துவைத்தது. உண்மையான அன்பிற்கும் காதலிற்கும் எதையும் எதிர்க்கும் சக்தி இருக்கு என்பதை தமயந்தி இந்த காண்டத்தில் உணர்த்திவிட்டாள். ஆகவே, இக்காலத்து பெண்களும் சரி ஆண்களும் சரி உண்மையான அன்பு வைக்கவேண்டும் எனும் கருத்தை இதன் மூலம் நாம் அறியலாம். தொடர்ந்து, நளவெண்பாவில் மற்றவர்களுக்கு தீங்கு இயங்குபவன், தீங்கே பெறுவான் என்னும் கருத்தையும் இந்த காண்டத்தில் மூலம் நாம் உணரமுடிகிறது. தேவர்கள் விண்ணரசர்கள் ஆவார்கள் . அவர்கள் மிகவும் போற்றத்தக்கவர்கள். ஆனால், சுயவரத்தில் கலந்துக்கொள்ள வந்த  தேவர்களின் எண்ணம் தூய்மையாக இல்லாததால் அவர்களுக்கு தீங்கே நேர்ந்தது. தமயந்தியை எப்படியாவது ஏமாற்றுவதற்காக அந்த நான்கு தேவர்களும் நளன் உருவில் அங்கே அமந்திருந்தார்கள். ஆனால், அங்கே தமயந்தியின் புத்திக் கூர்மையால் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே. ஆகவே, தீய எண்ணத்தோடு வந்தவர்களுக்கு தீயவை மட்டும்தான் நடந்தது. ஆனால், நல்ல எண்ணத்தோடு வந்தவர்களுக்கு நல்லதே நடந்தது.



Á½¢§Á¸¨Ä¢ý ¸¨¾§Â¡ð¼õ

     கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை. கோவலனுடைய முன்னோர்களில் ஒருவனுக்கு மணிமேகலா தெய்வம் உதவியதால் இப்பெயரைச் சூட்டினர். தனது பொருள் எல்லாவற்றையும் இழந்த பின் மாதவியைப் பிரிந்த கோவலன் கண்ணகியுடன் மதுரை சென்றான். அங்கு அவன் இறந்த பின் மாதவி தன் மகளுடன் பெளத்த சமயத்தில் சேர்ந்து துறவு பூண்டு மணிமேகலையையும் அவ்வழியில் நிற்கச் செய்தாள். ஒரு நாள் தோழி சுதமதியுடன் நந்தவனத்தில் மலர் கொய்யச் சென்ற பொழுது அவளை விரும்பும் சோழா இளவரன் உதயகுமரன் வரக்கண்டு தன்னை மறைத்துக் கொள்ள ஒரு பளிங்கு அறையில் புகுந்தாள். அங்கிருந்து மணிமேகலா தெய்வம் அவளை மணிபல்லவத் தீவிற்குக் கொண்டு சென்றது. அத்தீவில் புத்தர் பெருமானின் பாதம் பதிந்த பீடத்தை வணங்கித் தன் முற்பிறப்பை உணர்ந்தாள். பின்னர், தீவதிலகை என்னும் தெய்வத்தால் அமுதசுரபியைப் பெற்று மந்திரம் மூலம் வான் வழியே மீண்டும் காவிரிப் பூம்பட்டினம் அடைந்தாள். அங்கு பசித்தோர்க்கு உணவளித்து வந்தாள். இவளை நெருங்கிக் காதல் மொழி பேசிய உதயகுமாரன் ஒரு கந்தருவனின் வாளால் வெட்டப்பட்டு இறந்ததால் இவள் சிறை வைக்கப்பட்டாள். அங்கும் அவள் பசித்தவருக்கு உணவளித்தாள். உதயகுமரனின் தாயான அரசி இவளுக்குப் பல இன்னல்களை ஏற்படுத்தினாலும் இவள் அரசிக்கு அறிவுரை கூறி விடுதலை பெற்றாள். பல அறங்களைச் செய்து வஞ்சி நகரம் சென்று கண்ணகி கோவிலில் வணங்கி, எல்லாச் சமயத்தினரிடமும் அவரவர் சமயக் கோட்பாடுகளைக் கேட்டாள். பின் காஞ்சி நகர் சென்று அறவண அடிகளிடம் பெளத்த தருமம் கேட்டு அந்நெறியில் நின்றாள்.
மணிமேகலையில் காணப்படும் கருத்துக்கள்

கருத்து எனும் சொல் கெளரா தமிழ் அகராதி மூலம் எண்ணம், கவனம், விருப்பம், சித்தம், சிந்தனை, சொற்பொருள், நோக்கம், கொள்கை, நினைவு மற்றும் கருத்துரை எனும் பொருள்ப்படும். மணிமேகலை என்பது தமிழிலக்கியத்தில் உள்ள இரண்டாம் காப்பியம் எனலாம். மணிமேகலை என்னும் காப்பியத்தை விட , அந்த நூலில் வரும் மணிமேகலை என்னும் பெண் துறவியே பலருடைய போற்றுதலுக்கு உரியவனாய் விளங்குகிறாள். அவள் காப்பியத்தின் கற்பனைத் தலைவியாக மட்டும் அல்லாமல் நாட்டு வரலாற்றின் பெருமைக்கு உரிய ஒரு பெண்பிறவியாகவும் பலருடைய உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டாள். இதைத்தவிர, இந்த காப்பியத்தில் பொதுமை கருத்தை முதன் முதலில் ஒரு பெருங்காப்பியத்தில் புகுத்தி, பல்வேறு இடங்களில் வற்புறுத்திக் கூறி, அதனை ஓர் உலக அறமாக பறைச்சாற்றிய பெருமை, மணிமேகலை ஆசிரியர் சாத்தனார்கே உரியது. இந்நூலில் பெளத்தச் சமய கருத்துகள் மற்றும் பசிப்பிணி அறுப்பதற்கும் நற்கருத்துகளையும் தந்து அதை வாழ்க்கையில் பின்பற்றுவதற்கான தேவையும் தந்துள்ளார் ஆசிரியர் சாத்தனார். எங்கள் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற காதையும் பல நற்கருத்துகளை எடுத்துவைக்கும் வகையில் சிறப்பெற்றுள்ளது. பாடத்திட்டத்தில் பாத்திரம் பெற்ற காதையின் மூலம் பல கருத்துகளை நமக்கு ஆசிரியர் பறைச்சாற்றியுள்ளார்.

             “பசிப்பிணி என்னும் பாவி; அது தீர்தோர்
              இசைச் சொல் அளவைக்கு என்நா நிமிராது”

என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்வின் நலங்களனைத்தையும் அழித்திவிடும் பாவி போன்றது பசிப்பிணி, அந்த கொடும்பிணியைத் தீர்ப்போரின் பெருமைகளைச் சொல்வதற்கு என் நாவிக்கு வலிமையில்லை, அவர்கள்  பெரும் புகழ், அத்தனை அளவிற்கரியது என்னும் பொருள்படுகிறது. இங்கு பசி பற்றிக்கொள்ளும் ஒரு நோயாகவும் இன்னும் ஒருபடி மேலே போய் பாவத்தைத் தூண்டும் பாவியாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சாத்தனார் அவர்கள் பசிப்பிணி ,ஒருவரின் குடிப்பிறப்பினால் வந்த தகுதியை அழிந்திவிடும், தூய்மையான இயல்புகளைச் சிதைத்துவிடும், வாழ்வுக்குப் பற்றுக்கோடாகப் பற்றிக்கொண்ட கல்வியாகிய பெரிய புனையையும் போக்கிவிடும். நாணமாகிய அணியினையும் நீக்கிவிடும். மேன்மை பொருந்திய அழகினை எல்லாம் சீர்குலைக்கும். பூண் அணிந்த முலைகளையுடைய மனைவியரோடும் கூடிப், பிறரின் கடைவாயிலிலே சென்று இரந்து நிற்கவும் செய்யும், அத்தகைய பாவியது கொடுமையைப் போக்கவேண்டும் எனும் கருத்துகளை மிக அழகாக தந்துள்ளார். இந்த கருத்து இக்காலத்து மக்களுக்குத் தேவையான கருத்தாக அமைகிறது. அடுத்ததாக, இப்பாடற்பகுதியில் ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்ற கருத்தை இக்காப்பியம் வழி நாம் காணமுடிகிறது. பல கொடுமைகளைச் செய்யும் பசிப்பிணி என்னும் பாவியை ஒழிக்கவேண்டும் என்னும் எண்ணத்தைக் கொண்டு அமுதசுரபியைக் கொண்டு ஏழை எளிய மக்களுக்குப் பசிப்பிணியை போக்க மணிமேகலை முன் வந்தாள். இவ்வுலகில் நல்ல அறப்பயனை நுகரும் செல்வர் மனைகளின் வாயில் தோறும் வெயிலென்றும் மழையென்றும் நோக்காது கிழிந்த ஆடையுடன் சென்று வயிற்றுச் சோற்றுக்கு இரக்கும் ஏழைமக்கள் பலர் உளர். அவர்கட்கெல்லாம், ஈன்ற குழந்தையின் வாடிய முகம் நோக்கிப் பால் ஊட்டும் தாயைப் போல, யானும் இப்பாத்திரங் கொண்டு உணவளித்து இன்பம் பெற விழைகின்றேன் என்று மணிமேகலை கூறினாள். மணிபல்லவத் தீவில் அமுத சுரபியைக் கைகொண்ட மணிமேகலை தீவதிலகையின் வாய்மொழி போற்றி மறுமொழி கூறி நின்ற சூழலில்,

            ‘ஆங்கதன் பயனே ஆருயிர் மருந்தாய்
             ஈங்கிப் பாத்திரம் என்கைப் புகுந்தது’

என்று கூறியதாகும் ,
இங்கு மணிமேகலை , ‘முன் பிறப்பில் நான் சாது சக்கர முனிவனுக்கு அமுது படைத்து அனுப்பியதன் பயன்தான் இப்பிறவியிலும் தொடர்ந்து வந்து இந்த அமுத சுரபி என் கைகளில் கிடைத்துள்ளது’ என்று பொருள்பட கூறியதாகும். அவளின் கூற்றின் படி பசியைப் போக்குவது உயிர்க்கொடுப்பதற்குச் சமம் எனும் கருத்தைத் தெளிவாக மணிமேகலை சாற்றிவுள்ளார். தொடர்ந்து, ‘ஊழ்வினை உறுத்த வந்தூட்டும்’ எனும் கருத்தையும் இந்த காதை உணர்த்துள்ளது. மணிபல்லவத் தீவில் அவள் பெற்ற அமுத சுரப்பி என்னும் பாத்திரத்தைக் கையில் ஏந்தி, ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ (பசிக்கு உணவு கொடுத்துக் காப்பவர், உயிரையே காப்பாற்றும் அறமுடையோர்) என்று உணர்ந்து, பல இடங்களிலும் திரிந்து வறியவர்களுக்கும் பசித்தவர்களுக்கும் சோறு அளித்தாள். இந்த கூற்றின் படி மணிமேகலை முற்பிறப்பில் செய்த ஊழ்வினை, இப்பிறப்பில் அரிய உயிர்களைக் காக்கும் மருந்தாக, அமுத சுரபி அவள் கையிலே வந்து சேர்ந்தது. இறுதியாக, இதுபோன்ற பல நற்கருத்துகளை எடுத்துரைக்கும் காப்பியமாகத் திகழ்கிறது மணிமேகலை.
¸Ä¢í¸òÐô Àý¢ ¸¨¾§Â¡ð¼õ

¸Ä¢í¸òÐôÀý¢¨Â þÂüÈ¢ÂÅ÷ ¸Å¢îºì¸ÃÅ÷ò¾¢ ºÂí¦¸¡ñ¼¡÷ «Å÷. ¸Ä¢í¸ ¿¡ðÊý ÅÃÄ¡ü¨È ¨ÁÂÁ¡¸ì ¦¸¡ñÎ þÂüÈ¢ÔûÇ¡÷. ̧ġòÐí¸ §º¡ÆÉ¡ø «ó¿¡Î ±ùÅ¢¾ §À¡ÕÁ¢ýÈ¢ Á¢¸×õ ¦ºÆ¢ôÒ¼ý þÕó¾Ð. «ù§Å¨Ç¢ø, §Àö¸û ¾¡í¸û ̧ġòÐí¸ §º¡ÆÉ¡ø ¸¡ôÀ¡üÈôÀθ¢ýÈ §ÀÚÀ¨¼ò¾ â¾í¸Ç¡¸ò À¢ÈÅ¡Áø, §¸ÅÄõ §Àö¸Ç¡¸ô À¢ÈóÐ þ¾É¡ø §¸ð¨¼ «¨¼ó¾¾¡¸ ÜÈ¢ÂÐ. ¾í¸Ç¢ý Àº¢ì¦¸¡Î¨Á¨Â «È¢óÐ «ÕûÒâóÐ ¸¡ôÀ¡üÚÁ¡Ú §ÅñÊÂÐ. þùÅ¡Ú ¸¡Ç¢Â¢¼õ ÀÄ §Àö¸û ¬ÃÅ¡Ãõ ¦ºöÐì ¦¸¡ñÊÕó¾Ð. «ó¾ ºÁÂò¾¢ø þÁÂÁ¨Ä¢ÖÕóÐ ´Õ ÓЧÀö «ùÅ¢¼ò¾¢üÌ ÅóÐ ¾¡ý ¸Ä¢í¸ ¿¡ðÊüÌ ¦ºýÈ¢Õó¾§À¡Ð «íÌ ÀÄ ¾£Â ºÌ½í¸¨Çì ¸ñ¼¾¡¸ì ÜÈ¢ÂÐ. «¾üÌ ¸¡Ç¢ §¾Å¢ ¾ÁÐ §º¡¾¢¼ô §Àö¸û ¿ÉÅ¢Öõ ¸ÉÅ¢Öõ ¸ñÎ ÜȢ¨Ÿ¨Ç ÜȢɡû. §º¡¾¢¼ô §Àö¸û ÜÈ¢ÂÐ §À¡ø Àý¢ô §À¡÷ ¿¢îºÂÁ¡¸ ¯ñÎ ±¨É ÜȢɡû. þ¾¨ÉÂÈ¢ó¾ ÁüÈ §Àö¸û Á¸¢ú¢ø ÐûÇ¢ ̾¢ò¾É. «ô¦À¡ØÐ ¸¡Ç¢ «ó¾ §Àö¸Ç¢¼õ ̧ġòÐí¸ §º¡ÆÉ¢ý À¢ÈóÐ ÅÇ÷ó¾ º¢ÈôÀ¢¨É ÜȢ즸¡ñÊÕó¾¡û. «ÅÉ¢ý º¢ÈôÀ¢¨É¸û «Å¾¡Ãõ ±ýÛõ À̾¢Â¢ø þ¼õ¦ÀüÚûÇÐ. þùÅ¡Ú Ì§Ä¡òÐí¸É¢ý º¢ÈôÀ¢¨É¸¨Çì ÜÈ¢ì ¦¸¡ñÊÕìÌõ ¦À¡ØÐ, ¸Ä¢í¸ §Àö µÊÅóÐ ¸Ä¢í¸ô §À¡Ã¢ø ¿¢¨È À¢½í¸û þÕôÀ¨¾ ÁüÈô §Àö¸Ç¢¼õ ÜÈ¢ÂÐ. Þ¾¨É «È¢ó¾ §Àö¸û ¬Éó¾ ¦ÅûÇò¾¢ø ãú¸¢É. ¸Ä¢í¸ ¿¡ðÊø ¿¼óÐì ¦¸¡ñÊÕìÌõ §À¡¨Ãô ÀüÈ¢ ¸¡Ç¢Â¢¼õ ¸Ä¢í¸ô §Àö ÜÈ¢ÂÐ. ̧ġòÐí¸É¢ý À¨¼ò ¾¨ÄÅÉ¡¸¢Â ¸Õ½¡¸Ãò¦¾¡ñ¨¼Á¡ý, ¸Ä¢í¸ô §À¡Ã¢ø ¦ÅüÈ¢ Ò¸¨Æ §º÷ò¾¡ý. ¸Ä¢í¸òÐô §À¡Ã¢ø ¸¢¨¼ì¸ô ¦ÀüÈ À¢½í¸¨Ç ÅÂ¢Ú Ò¨¼ì¸ ¾¢ýÈô §Àö¸û ̧ġòÐí¸ ÁýÉ¨É Å¡úò¾¢É.      

¸Ä¢í¸òÐôÀÃɢ¢ø ¸¡½ôÀÎõ ¸Õòиû

     கருத்து எனும் சொல் கெளரா தமிழ் அகராதி மூலம் எண்ணம், கவனம், விருப்பம், சித்தம், சிந்தனை, சொற்பொருள், நோக்கம், கொள்கை, நினைவு மற்றும் கருத்துரை எனும் பொருள்ப்படும். ¸Ä¢í¸ò¾¢ôÀý¢Â¢ø «Å¾¡Ãõ ±Ûõ À̾¢Â¢Öõ Àø§ÅÚ ¸ÕòÐì¸¨Ç ¸Å¢îºìÃÅ÷ò¾¢ ¯Ä¡ Å¢ðÊÕ츢ȡ÷ ±ýÈ¡ø «Ð ¦ÅûÇ¢¼¨Ä§Â.

     Àý¢ À¢ÃÀó¾ò¾¢ø Ó¾ý Ó¾ø áø ¸Ä¢í¸òÐôÀý¢§Â ¬Ìõ. Óý¦É¡Õ ºÁÂõ þÄí¨¸¨Âô ¦À¡Õ¾Æ¢ò¾ þáÁ½¡¸¢Â «ó¾ ¾¢ÕÁ¡§Ä, À¢ÈÌ ¸ñ½½¡¸ò §¾¡ýÈ¢ô À¡Ã¾õ §À¡¨Ã ÓÊò¾¡ý. «ó¾ ¾¢ÕÁ¡§Ä þô¦À¡ØÐ À¨¸Å¨Ã ¦ÅýÚ Å¢Çí̸¢ýÈ ´Ç¢Å£Íõ ¬¨Éî ºì¸Ãò¨¾Ô¨¼Â Å¢ºÂ¾Ãý ±ýÛõ Ó¾ü ̧ġòÐí¸ §º¡ÆÉ¡¸ þù×ĸ¢ø À¢ÈóÐûÇ¡ý ±ýÚ þó¾ «Å¾¡Ãò¾¢ø ÁýÉ÷¸Ç¢ý ţà º¢ÈôÀ¢¨É ¿ÁìÌ þóáÄ¢ý ÅÆ¢ ¦¾Ã¢¸¢ÈÐ.

     «Ð ÁðÎõ «øÄ¡Áø, Å£Ãò¾¢ø ÁðÎõ º¢ÈóРŢÇí¸¡Áø, ¸¨ÃÂüÈ ¸øŢ¢Öõ º¢ÈóРŢÇí¸ §ÅñÎõ ±ýÛõ ¸ÕòÐ þó¾ «Å¾¡Ãô À̾¢Â¢ø ÁýÉ÷¸û ¸øŢ¢Öõ ÀÄ ¸¨Ä¸Ç¢Öõ º¢ÈóÐûÇÉ÷ ±ýÚ ¦¾Ã¢¸¢ÈÐ. ̧ġòÐí¸ §º¡Æý Å£Ãò¾¢ø ÁðÎõ §Á§Ä¡í¸Å¢ø¨Ä. ¸øÅ¢ §¸ûÅ¢¸Ç¢Öõ º¢ÈóРŢÇí¸¢É¡ý. ¯Ä¸ «Ãº÷¸û ¡Õõ «ÅÛìÌ ¿¢¸Ã¡¸ ¸øŢ¢ø º¢ÈóРŢÇí¸Å¢ø¨Ä. þ¾ý ãÄõ ¸øÅ¢ ´Õ Ó츢Âò §¾¨Å¡¸ «¨ÉòÐ ÁÉ¢¾÷¸ÙìÌ ¾¢¸ú¸¢ÈÐ.

¿Ç¦ÅñÀ¡, Á½¢§Á¸¨Ä ÁüÚõ ¸Ä¢í¸òÐôÀý¢Â¢ý உவமை சிறப்பு¸û

உவமை சிறப்பு ஒரு காப்பியத்தை அழகு பெறச் செய்கிறது. பாடத்திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ள மூன்று காப்பியங்களில் உவமை சிறப்பு நிறைய வெளிப்பட்டுள்ளது. அதில் நளவெண்பாவும் ஒன்று.  புகழேந்தி புலவர் நளவெண்பா எழுதினார். நளவெண்பா மூன்று காண்டங்களை உடையது. அவை, சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டமாகும். சுயம்வர காண்டம் முழுவதிலும் நளன் மற்றும் தமயந்தியின் காதலும், இன்பமும், அழகியலும் விவரிக்கப்பட்டுள்ளது. நளனும்,.நிடத நாடு மற்றும் விதர்ப்ப நாட்டின் வளங்களை சிறப்பாகவும்  அழகாகவும் உவமைகள் மூலம் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக,
  
           ‘நித்திலத்தின் பொற்றோடு நீலமணித் தோடாக
            மைத்தடங்கண் செல்ல வயவேந்தர்’

எனும் பாடலில் பல உவமை சிறப்புகள் உள்ளன. பொற்றோடு நீல நிறதோடாக மாறுவது, மன்னர்கள் தமயந்தியின் அழகை கண்ணிமைகாமல் நோக்குவதைக் குறிக்கின்றது. மேலும், தமயந்தியின் பல அழகிய வார்த்தைகளால் விவரித்து அவளின் வனப்பைக் கூட்டுவது அடுத்த சிறப்பாக அமைகிறது. தொடர்ந்து,

           ‘பேதை மடமயிலைச் சூழும் பிணைமான்போல்
            கோதை மடமானைக் கொண்டணைந்த’

எனும் வரியின் மூலம் தமயந்தி சுயவர மண்டபத்திற்குள் வரும் அழகை, அழகான மயில்கள் சூழ்ந்துக் கொண்டிருக்கும் பொழுது பெண் மான் வருவதற்கு ஒப்பிடுகின்றனர். மேலும், தமயந்தியின் எழிலைக் கூற பயன்படுத்தப்பட்டுள்ள பல அழகிய சொற்கள் அவளின் அழகை மேலும் கூட்டுவது அடுத்த சிறப்பாக அமைக்கின்றது. தொடர்ந்து,                            

           ‘ மன்னர் விழித்தா மரைபூத்த மண்பத்தே
            பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள்’

எனும் வரி மன்னரின் கண்களைச் செந்தாமரை மலர்களுக்கு உவமைப்படுத்தப்படுள்ளது. அதுமட்டுமின்றி, தமயந்தியை வெண்ணிற சிறகுகள் உடைய அன்னப்பறவைக்கு உவமைப்படுத்தப்பட்டுள்ளது. தமயந்தி சுயம்வர மண்டபத்தினுள் நுழைவதைத் தாமரை பூக்கள் குளத்தில் மிதந்து போவதற்குள் உவமைப்படுத்தப்பட்டுள்ளது. நளவெண்பாவை தொடர்ந்து மணிமேகலையிலும் சில உவமை சிறப்புகள் வெளிக்கொணர்ந்துள்ளது. எடுத்துக்காட்டாக,

            ‘ஈன்ற குழவி முகங்கண்டு இரங்கித்
            தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே’

இவ்வரிகளில் பெற்ற குழந்தையின் முகம் கண்டு இரங்கி இனிய பாலைச் சுரக்கும் தாயின் மார்பு போல உவமைப்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தவிர, கலிங்த்துப்பரணியிலும் உவமை சிறப்புகள் உள்ளன. உதாரணமாக,
            ‘ அலர் மழைபோல் மழை பொழிய,’
எனும் வரிகளில் மலர்மழை பெய்வதுபோல் மழை பெய்தது என்பதை மழை பற்றி உவமை படுத்தியுள்ளார்.

¿Ç¦ÅñÀ¡, Á½¢§Á¸¨Ä ÁüÚõ ¸Ä¢í¸òÐôÀý¢Â¢ý உருவக சிறப்பு¸û
உவமானத்தையும் உவமேயத்தையும் வேறாகக் கூறாமல் ஒன்றுபடுத்திக் கூறுவது உருவக அணியாகும். உவமையிலிருந்து உருவகம் தோன்றினாலும் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. பொதுவாக காப்பியங்களின் சிறப்பை அதிகரிக்க இந்த உருவகம் பயன்படுத்தபடுகிறது. இந்த உருவங்கள் மணிமேகலை, கலிங்கத்துப்பரணி மற்றும் நளவெண்பாவில் எனும் மூன்று காப்பியங்களில் இடம் பெற்றுள்ளது. முதலில், கலிங்கத்துப்பரணியில்  ஒரு உருவக சிறப்பு இடம் பெற்றுள்ளது. எடுத்துக்காட்டாக,

            ‘வென்று இலங்கு கதிர் ஆசி விசயதரன்
             என உதித்தான்; விளம்பக் கேண்மின்’

இந்த வரி மூலம் மன்னர்களை எல்லாம் திருமாலாகக் கூறுகின்ற மரபின்படி, இவ்விடத்துக் குலோத்துங்கனையும் திருமாலின் அவதாரமாக உருவகப்படுத்திக் கூறுகின்றனர். தொடர்ந்து, மணிமேகலையில் சில உருவக சிறப்பும் உள்ளது. அவற்றில் ஒன்று,

            ‘பசிப்பிணி என்னும் பாவி’

இந்த வரி பசியின் கொடுமையைப் பற்றி மிக அழகாக உருவகப்படுத்தியுள்ளது. பசிப்பிணி ஒரு மனிதனின் குடிப்பிறப்பினால் வந்த தகுதியை அழிந்துவிடும் மற்றும் அவனது தூய்மையான இயல்புகளைச் சிதைத்துவிடும் என்ற கூற்றை இந்த வரி உணர்த்தியது. இறுதியாக நளவெண்பாவில் ஒரு உருவக சிறப்பு இடம் பெற்றுள்ளது.
அவை,
            ‘’கூனிரும்பு தீட்டும் குலக்கோ சலநாடான்
             தேனிருந்த சொல்லாயிச் சேய்’

மேற்காணும் வரியில் கதிர் அறுக்கும் அரிவாளைப் போன்ற கூர்மையான அறிவைக்கொண்டு, தேன் போன்ற இனிமையான மொழி பேசி கோசல நாட்டை ஆட்சி செய்பவன் எனும் உருவகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று காப்பியங்களிலும் பல உருவக சிறப்புகள் இணைக்கப்பட்டு அழகு படுத்தப்பட்டுள்ளது.

இலக்கிய நயம்
                                   
இலக்கிய நயம் என்றால் என்ன? இலக்கிய நயத்தைப் பல வகையாக பிரிக்கலாம். அவை சொல்லாட்சி, கதை மாந்தர்களின் சிறப்பு, சிந்தனை, படிமக் கொள்கை, காப்பிய நடை, வருணனை மற்றும் பல. இவையனைத்தும் ஒரு காப்பியத்தின் இலக்கிய சுவையை மேலோங்கச் செய்கிறது. எங்கள் பாடத்திட்டத்தில் கீழ் நளவெண்பா, மணிமேகலை மற்றும் கலிங்கத்துப்பரணி காப்பியங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த மூன்று காப்பியங்களில் பல இலக்கிய நயச் சிறப்புகள் உள்ளன். இந்த சிறப்புகள் அந்த காப்பியத்தின் தூண்டுகோலாக அமைகிறது. படிப்பவர்களின் கவனத்தையும் ஈர்ப்பையும் ஈர்க்கும் வகையில் இந்த சிறப்புகள் உள்ளன. புலவர்கள் இலக்கிய நயத்தை பல வகையில் தனது படைப்பில் புகுத்தி அனைவரையும் ஈர்க்கும்  வண்ணத்தில் மாற்றியமைத்துள்ளார். இலக்கிய சுவை மிகுதியால் இக்காப்பியங்கள் பலரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

       இலக்கிய நயத்தில் முக்கியமாக கருதபடுவற்றுள் ஒன்று கதை மாந்தர்களின் சிறப்பு. மணிமேகலை காப்பியத்தில் மணிமேகலையின் கதாபாத்திரத்தை மேலோங்க சாத்தனார் செய்துள்ளார்.கோவலன் மாதவி தம்பதியின் மகள், இரத்தத்திலேயே ஊரிய துணிச்சல், பண்புகள் அதிகம் பெற்றவள்.துறவியாக வேண்டும் என்று கூறிய புத்தமதப் பிக்குணி, ஒரு கையிலும், தன்னை மோகத்தினால் பின்தொடர்ந்தச்  சோழ மன்னன் மறுகையிலும் இருந்தால் கூட மணிமேகலை அனைத்து தடைகற்களையும் துணிச்சலுடன் உடைதெறிந்தார். பிறகுத் தன் விருப்பமான புத்தத் துறவியாகி மக்களின் பசியைப் போக்குவயே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள். கோவலன் இரத்தத்தில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்த வீரம் மணிமேகலையிடம் இருந்ததால்தான் இது சாத்தியமானது. மாதவியைப் போல் மணிமேகலையிடம் அளவற்றப் பண்புகள், தனது தாயார், ஆசான் மற்றும் ஞானபிதாவின் பேச்சைக் கேட்டு மதித்து நடக்கிறாள். இக்காப்பியமே மணிமேகலை பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பதை மூலமாகவேக் கொண்டுக் அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்புமிக்க கதாபாத்திரத்தை சாத்தனார் இந்த காப்பியம் மூலம் வெளிப்படுத்தினார்.


Á½¢§Á¸¨Ä, ¿Ç¦ÅñÀ¡, ¸Ä¢í¸òÐôÀý¢Â¢ø ¸¡½ôÀÎõ பண்புகள் மற்றும் வாழ்க்கைக்கான கருத்துகள்

     ±í¸û À¡¼ò¾¢ð¼ò¾¢ø ¯ûÇ ¿Ç¦ÅñÀ¡, Á½¢§Á¸¨Ä ÁüÚõ ¸Ä¢í¸òÐôÀý¢ ¿õ Å¡ú쨸ìÌ ²üÈ ÀñÒ¸¨ÇÔõ ÁüÚõ ¸Õòи¨ÇÔõ ¦ÅÇ¢ôÀÎòи¢ÈÐ. மானிடராகிய நாம் ஒருவரிடத்திலும் மனவுறுதி இருப்பது மிக அவசியம். ஒரு பிரச்சனையை எதிர்க்கொள்ளும் போது,நாம் ஒருபோதும் மனம் தளராமல் இருக்க வேண்டும். 
மணிமேகலைக்கு உற்ற வயது வந்தபோது, குலத்தின் வழக்கப்படி அவள் நாட்டியம் கற்றுப் பரத்தையாக வாழவேண்டும் என்று பாட்டியும் மற்றவர்களும் விரும்பினார்கள்.ஆனால், அவளுடய தாய் மாதவியோ, கோவலன் பிரிந்து சென்று மதுரையில் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்ததுமுதல்  துயரமே வடிவாய், கலை வாழ்வை துறந்தாள். பெளத்த சமயத்தைச் சார்ந்த துறவியான அறணர் என்பவரை அனுகித் துறவறம் பூண்டாள். தன் மகள் குலத் தொழிலைச் செய்யக்கூடாது என்று உதவி பூண்டாள். அவளுடைய கூந்தலைக் களைந்து சமயத் தொண்டுக்கு உரியவள் ஆக்கினாள். அமுதசுரபியின் வழி மணிமேகலை பல நல்லறங்களைச் செய்வதாகவும், பலரின் பசிப்பிணியைப் போக்குவதாகவும் உறுதி பூண்டாள். þì¸ÕòÐ ¿õ Å¡ú쨸ìÌ Á¢¸×õ «Åº¢ÂÁ¡É ´ýÈ¡Ìõ.

      மணிமேகலை காப்பியத்தில் பசியின் கொடுமை எனும்பண்பு சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. தீவதிலகை எனும் தெய்வம் மணிமேகலையிடம் பசிப்பிணி எனும் நோய் பொல்லாதது, நற்குடியையும் பழிக்குமாறு செய்வது, கல்வி பெருமைகளை நீக்க வல்லது. பசிப்பிணி  நாணம் எனும் அணிகலனையும் இல்லாமல் போக்கிவிடும்; உடல் வனப்பை அழித்துவிடும்; மனைவி மக்களை விட்டு பிரிந்து வாழ நேரிடும்.முன்னோரு காலத்தில் உலகில் மழை இல்லாற் போனது. அதனால் உணவு கிடைக்கப் பெறாது வருந்திய கெளசிக முனிவர் நாயின் இறைச்சியைத் தின்னப் புகுந்தார். அவர் முதலில் அவ்விறைச்சியில் ஒரு பாகத்தை இந்திரன் முதலிய தேவர்க்கும் பலியிட்டார். உடனே இந்திரனே இந்திரன் எங்கும் மழை பெய்யச் செய்தான். மாநிலத்துயிர்கள் அனைத்தும் மகிழ்ச்சி அடைந்தன. இதன் மூலம் தீவதிலகை தெய்வத்தால் பசியின் கொடுமைகளைப் பற்றி மணிமேகலைக்கு எடுத்து கூறப்பட்டுள்ளது.அமுதசுரபியின் வழி இப்பசிப்பிணி போக்க மணிமேகலை முன்வந்தாள். பசியின் கொடுமைகளை அறிந்த மணிமேகலைக்கு அதனை களைய புது வேகம் பிறந்தது. உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார் என்பது இப்பண்பின் வழி நன்கு புலப்படுகிறது.

     மேலே குறிப்பிட்ட பண்புக்கு ஏற்ற பல வாழ்க்கை கருத்துகள் உள்ளது.பசிக்காத பசியின் கொடுமைகளை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்டு அறிந்து கொண்டுதான் இருக்கிறோம். பசிப்பிணியை களைய நாமும் நம்மை சுற்றி உள்ளவர்களும் ¿ýÌ «È¢¸¢§È¡õ. தானத்திலே சிறந்த தானம் அன்னதானம் என்பது நமது முன்னோர்களின் வாக்கு. பசியின் கொடுமையால் பலர் தற்போது பல நோய்களுக்குள்ளாகி அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நாமும் நம்மால் முடிந்தவரை ஏழ்மையில் வாழ்பவர்களுக்கு உணவளித்து திருப்தி படுகிறோம். ‘அன்னமிட்டு உண்’ எனும் தத்துவத்தை ஒளவையாரே கூறியுள்ளார். மற்றவர்களுக்கு உணவளித்து அதில் அடையும் மகிழ்ச்சியே தனிதான் என பலரும் கூறுவதுண்டு.

     ¿Ç¦ÅñÀ¡Å¢Öõ ¿õ Å¡úì¨¸ì¸¡É ¿¢¨È ¸ÕòÐì¸¨Ç Ò¸§Æó¾¢ ÒÄÅ÷ ¿ÁìÌ ±ÎòШÃòÐûÇ¡÷. புத்தி கூர்மையும் நளவெண்பாவில் காணப்படும் பண்புகளில் ஒன்று. இப்பண்பு புகழேந்தி புலவரால் நன்கு உணர்த்தப்பட்டுள்ளது.தமயந்தி நளன் மீது வைத்திருந்த உண்மையான காதலை உணர்ந்த விண்ணரசர்கள் சூழ்ச்சி செய்தனர். இந்திரன்,இமயன், வருணன் மற்றும் அக்கினி ஆகியவர்கள் நளன் உறுவில் சுயவரமண்டபத்திற்கு வருகின்றனர். இதனை சற்றும் எதிர்பாராத தமயந்தி சற்று அதிர்ந்தே போனாள். இருப்பினும் தன் நிலமையை சுதாகரித்துக் கொண்டு தனது புத்தி கூர்மையால் நல்லதொரு யோசனையில் ஈடுப்பட்டாள். உண்மையான நளன் யார் என்பதை அறிய பல முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றாள்.தேவர்கள் கண்களை இமைக்க மாட்டார்கள்; அவர்களின் காலடி நிலத்தில் படாது; தேவர்களுக்கு சூட்டும்  வண்ண பூக்கள் கொண்ட மாலையானது வாடாமல் புதிதாய் பூத்த மலர்ப்போல் செழிப்பாக இருக்கும்.நளன் தேவர் குலத்தை சார்ந்தவன் அல்ல. தேவர்களுக்கு கூறிய அனைத்தும் அவனுக்கு நிகர்மாறாக இருந்தது.அதன் மூலமே தமயந்தி நளனை அடியாளம் கண்டு கொண்டாள். விண்ணரசர்கள் இருந்தபோதும், அவர்களுக்கு மாலை அணிவிக்காமல் தனக்கு பிடித்த மண்ணரசரான நளனுக்கு மாலை அனிவிப்பதன் வழி தமயந்தியின் புத்தி கூர்மை மட்டுமல்லாது அவளின் தூய்மையான காதலும் வெளிப்படுகிறது.

     பகையுணர்ச்சி ஒரு மனிதனை படுங்குழியில் தள்ளிவிடும். நம் மனதில் பகைமை உணர்ச்சி துளிர் விட ஆரம்பித்து விட்டாலே, நாம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பது நமக்கு புலப்படவேண்டும். பகை நம் உறவுகளை நம்மிடமிருந்து பிரித்து விடும் ஒரு விஷ ¸¢ருமி. பகை கொண்டு வாழ்வில் எதுமே சாதிக்காமல் மடிந்தவர்கள் பலர். பகையுணர்ச்சியை முளையிலேயே கிள்ளி எறிந்து விட எறிந்து விட வேண்டும். இல்லாவிடில் அது மனிதனுக்கே அழிவைத் தந்துவிடும். þôÀñÒ ¿Ä¨É ¿¡õ ¿Ç¦ÅñÀ¡Å¢ý ãÄõ «È¢¸¢§È¡õ. சுயம்வரத்தின் போது, விண்ணரசர்கள் இருந்தும் மண்ணரசரான நளனுக்கு மணமாலை சூட்டிய மடமை மிக்க தமயந்தியின் எண்ணத்தை கெடுப்பேன் என்றும் தமயந்தியின் காதலனான நளனுக்கு தீங்கிழைப்பேன் என்றும் கலி சபதம் எடுத்துக் கொண்டான். கலி நளனுக்கு தமயந்திக்கும் பல்வேறு துன்பங்களை விளைவித்து இருவரையும் பிரித்தான். ¬¸§Å, À¨¸Ô½÷ þøÄ¡Áø ¿¡õ «¨ÉÅÕõ ´üÚ¨ÁÔ¼ý þÕì¸ §ÅñÎõ.

     ¸Ä¢í¸òÐôÀý¢Â¢Öõ ¿õ Å¡úì¨¸ì¸¡É ÀñÒ¿Äý¸¨ÇÔõ ¸ÕòÐ츨ÇÔõ ¬º¢Ã¢Â÷ ÜÈ¢ÔûÇ¡÷. ¿¡ð¨¼ ¬Øõ ¾¨ÄÅÉ¢ý ¿üÀñÒ¸¨Çô ÀüÈ¢ þóáø ¿ÁìÌ Å¢Çì̸¢ÈÐ. ¾¨ÄÅÉ¡ÉÅý Áì¸Ç¢ý ¿Ä¨ÉÔõ ¿¡ðÊý À¡Ð¸¡ô¨ÀÔõ ¿¢¨Ä¿¢Õò¾ §ÅñÎõ ±ýÚ «Å¾¡Ãò¾¢ø ÜÈôÀÎõ ¸Õò¾¡Ìõ. ̧ġòÐí¸ §º¡Æý ÁýÉÉ¡¸ þÕóÐ ¿¡ð¨¼ ÅÇÁ¡¸×õ «ó¿¡ðÎ Áì¸ÙìÌ ±ó¾ ÐýÀÓõ Å¢¨ÇŢ측Áø Á¢¸×õ À¡Ð¸¡ôÒ¼ý ¿¡ð¨¼ ¬úó¾¡ý. ´Õ ¿¡ð¨¼ ±ôÀÊ º¢ÈôÒ¼ý ¬Æ §ÅñÎõ ±ýÀ¨¾ ¿¡õ þ¾ý ãÄõ «È¢ÂÄ¡õ. ¿¡õ ¾¨Ä¨Á ¦À¡ÚôÀ¢ø þÕó¾¡ø ÍüÈ¢ ¯ûÇÅ÷¸Ç¢ý ¿Ä¨É ¸Õ¾¢ø ¦¸¡ñÎ ¦ºÂøÀ¼ §ÅñÎõ.

     Å£Ãò¾¢ø º¢ÈóРŢÇíÌžɡø ÁðÎõ ´Õ ÁÉ¢¾ý º¢Èó¾ÅÉ¡¸ Å¢ÇíÌž¢ø¨Ä. «Åý ¸øÅ¢ §¸ûÅ¢¸Ç¢Öõ «¨ÉòÐ ¸¨Ä¸Ç¢Öõ ÅûÇÅÉ¡¸×õ º¢ÈóРŢÇí¸ §ÅñÎõ ±ýÀ¨¾ ¸Ä¢í¸òÐôÀý¢Â¢ø «Å¾¡Ãô À̾¢ ¿ÁìÌ Å¢Çì̸¢ÈÐ. ̧ġòÐí¸ §º¡ÆÉ¢¼õ þôÀñÒ¸û þÕ󾾡ø¾¡ý «Åý ¾ ¿¡ð¨¼ ¦ºÆ¢ôÒ¼Ûõ Áì¸Ç¢ý Áɾ¢ø þ¼õ À¢ÊòÐ ¿¡ð¨¼ ¬ðº¢ ¦ºö¸¢È¡ý.










                  










No comments:

Post a Comment